×

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்ய வேண்டாம்: அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்கா: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அமெரிக்க, பிரிட்டன் நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : UK ,states ,US ,India ,Northeastern States of India , India, Northeastern State, Travel, Do Not, America, Britain, Foreign People, Warning
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...