×

முள்ளி மலையில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய கரடி: வனப்பகுதியில் விட அதிகாரிகள் திட்டம்

நீலகிரி: நீலகிரி உதகை மஞ்சூர் அருகே சுற்றித் திரிந்த கரடி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. முள்ளி மலையில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய கரடியை வனப்பகுதியில் விட திட்டமிட்டுள்ளனர்.


Tags : Mulli Mountain , Thorn Mountain, Forest Department, Cage, Bear, Wilderness, Officers, Project
× RELATED செழியநல்லூர் குளத்தில்...