தென்காசி குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி

தென்காசி: தென்காசி குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறைந்து நீர்வரத்தும் குறைந்துள்ளதால் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Tenkasi Courtallam ,flooding , Tenkasi, Courtallam Falls, Flood, Decreased, Tourists, Bathing, Permits
× RELATED மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு...