×

குமரி அருகே மார்த்தாண்டத்தில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 110 சவரன் நகை கொள்ளை

குமரி: குமரி அருகே மார்த்தாண்டத்தில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 110 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிலங்கா நகைக்கடையின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Tags : Marthandaam ,Kumari ,jewelery robbery , Kumari, martyrdom, jewelery, lock-breaking, 110 shaving, jewelry, robbery
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து