×

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை தாக்கிய இரண்டு பெண்கள் கைது

மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மாலதி என்ற பெண் மருத்துவரை தாக்கிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பணியிலிருந்த மாலதியை தாக்கியதாக லார்பிணியின் உறவினர்கள் ராஜேஸ்வரி, முருகேஸ்வரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெண் மருத்துவரை தாக்கிய 2 பேரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று போராட்டம் நடைபெற்றது.

Tags : women ,doctor ,Madurai Rajaji Government Hospital Two ,Madurai Rajaji Government Hospital , Madurai, Rajaji government hospital, female doctor, attacked, two women, arrested
× RELATED பூசணி விதையின் பயன்கள்!