திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள குடோனில் தீ விபத்து

திருச்சி: திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கரும் புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனிடையே போக்குவரத்து பாதிப்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: