பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் நேரில் வாழ்த்து தெரிவிப்பதை திமுகவினர் தவிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக பொதுச் செயலாளர் பேராசிரியரின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு ேநரில் வாழ்த்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் , உடல் நலிவுற்று இல்லத்தில் ஓய்வு பெற்று வருவதையொட்டியும், அவரது உடல்நலனை கருத்தில் கொண்டும், அவரது 98வது பிறந்தநாளினை யொட்டி திமுகவினர் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதை, முழுமையாகத் தவிர்த்திட அன்புடன் வேண்டுகிறேன்.

Related Stories: