உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருவள்ளூர், தி.மலை, நாமக்கல், நீலகிரி, திருச்சி மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெரம்பலூர், கரூர், தஞ்சை, நாகை, மதுரை மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறவுள்ளது.

Related Stories: