சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக இருக்கட்சி தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: