கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஹரிஹரன், முருகன் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: