அசாம் மாநிலத்தில் மேலும் 2 நாட்களுக்கு இணையதளம் மற்றும் செல்போன் சேவை முடக்கம்

அசாம்: அசாம் மாநிலத்தில் மேலும் 2 நாட்களுக்கு இணையதளம் மற்றும் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது. குடியுரிமை மசோதாவுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது.

Related Stories: