தமிழகம் கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு Dec 14, 2019 கோயம்புத்தூர் அரசாங்க மருத்துவமனை திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையத்தில் மர்மக்காய்ச்சலுக்கு சிறுமி அஷ்விகா உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சிறுமி அஷ்விகா டெங்கு சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்: மா.சுப்பிரமணியன்
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவது குழந்தைகள் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை