ஈரோடு - கோபிசெட்டிபாளையம் அருகே டெம்போ சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 12 பேர் படுகாயம்

ஈரோடு: ஈரோடு - கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூரில் சாலையில் டெம்போ சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர். சாலை விபத்தில் படுகாயமடைந்த 12 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: