விழுப்புரத்தில் சட்டவிரோத 3 நம்பர் லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்த 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் சட்டவிரோத 3 நம்பர் லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்த 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செஞ்சி காவல் நிலையத்தை சேர்ந்த செல்வம், விழுப்புரம் நகர காவல்நிலைய பெண் காவலர் விஜயா, எழிலரசி ஆகிய 3 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: