மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி மாபெரும் பொதுக்கூட்டம்

டெல்லி: மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. மக்கள் விரோத நடவடிக்கைகளில் மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டு உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Related Stories: