×

மக்கள் பக்கம் நிற்போம்; உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி காண்போம்: தி.மு.க தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: மக்கள் பக்கம் நிற்போம்; உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி காண்போம் என்று திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அனைத்து தரப்பினரின் ஆதரவை பெறுவதன் மூலம் வெற்றியின் இலக்கை அடைந்திட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, மக்களின் நலனில் அக்கறை உள்ள வேட்பாளர்களை உள்ளாட்சி தேர்தலில் களமிறக்கிட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags : DMK ,volunteers ,Stalin , Let us stand for the people, the local election, the victory, the DMK volunteer, the letter of Stalin
× RELATED திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!