இணையத்தில் வெளியானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை கூறும் குயின் தொடர்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை கூறும் குயின் தொடர் இணையத்தில் வெளியானது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள குயின் தொடர் வெளியானது. குயின் தொடருக்கு தடைவிதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் ஜெ.தீபா வழக்கை தள்ளுபடி செய்தது.

Related Stories: