சொல்லிட்டாங்க...

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிகார பலத்தை முழு அளவில் பயன்படுத்தவே 2 கட்டமாக  நடத்தப்படுகிறது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

குடியுரிமை சட்டத்தை திருத்தி இந்திய மக்களை மத அடிப்படையில்  கூறுபோடும் பேராபத்தினை மத்திய பாஜ அரசு உருவாக்கியுள்ளது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

வடகிழக்கு  மாநிலங்களுக்கு தீ வைத்ததற்காக, நாட்டின் பொருளாதாரத்தை அழித்ததற்காக... பிரதமர் மோடிதான் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

குடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரிப்பது நாட்டின் வளர்ச்சிக்காகத்தான். தேசத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறோம். -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Related Stories:

>