ஈரோடு அருகே இளைஞர் வெட்டிக்கொலை - 4 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி நாயக்கன் காட்டில் அலுவலகத்தில் புகுந்து இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவேரி டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்துக்குள் புகுந்து ஊழியர் சண்முகத்தை 4 பேர் கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

Tags : Erode , Arrested
× RELATED கடலூரில் காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் கைது