குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் உள்பட 644 பேர் மீது சென்னை சைதாப்பேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

Related Stories:

>