குடியுரிமை மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு பகுதிகளில் போராட்டம் நடந்துவரும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: குடியுரிமை மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு பகுதிகளில் போராட்டம் நடந்துவரும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: