வேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி

கடலூர்: வேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி கலைச்செல்வி உயிரிழந்தார். விவசாய நிலத்தில் புல் அறுக்கச் சென்றபோது மின்வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து கலைச்செல்வி உயிரிழந்தார்.

Tags : laborer ,land , Electric fence
× RELATED விளையாட்டு துறையில் 1500 பயிற்சியாளர்கள் விரைவில் நியமனம்