×

டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமி பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

புதுடெல்லி: டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமி பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Delhi ,Jamia Millia Islami University ,Jamia Millia Islamia University , Citizenship Bill, Delhi, Jamia Milia Islami, Struggleம்
× RELATED டெல்லியில் 7.8 டிகிரி செல்சியஸ் பதிவு