இந்தியா குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு Dec 13, 2019 பினராயி விஜயன் கேரளா எதிர்ப்பு திருவனந்தபுரம்: குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து வரும் டிச.16ம் தேதி சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஒடுக்க முயற்சி மோடி அரசால் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து: பினராயி விஜயன்
பாஜவுக்கு எதிராக விளம்பரம் செய்த வழக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமார் நேரில் ஆஜராக வேண்டும்: பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு
கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து: ஒன்றிய வெளியுறவு துறை கண்டனம்
ஆந்திராவில் வினோதம் ரதி மன்மதன் கோயிலில் பெண் வேடமிட்டு வழிபாடு செய்யும் இளைஞர்கள்: ‘குடும்ப நலம், ஆரோக்கியம் கிடைக்கும்’
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.1 வரை காவல் நீட்டிப்பு: டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் மேல்முறையீட்டு வழக்கு; வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு எதிரான மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
“ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி”.. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!
டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
டெல்லி முதல்வரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட முடியாது.. கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி..!!
நடப்பாண்டில் அதிகமான வெப்ப அலை வீசும்.. கோடை வெப்பத்தை சமாளிக்கும் அறிவுறுத்தல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்குவது உலகின் மிகப்பெரிய ஊழல்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் கருத்து