×

குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து வரும் டிச.16ம் தேதி சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Tags : Pinarayi Vijayan ,Kerala ,protest , Citizenship Amendment, Kerala, Pinarayi Vijayan, Struggle
× RELATED கேரள முதல்வர் பினராய் விஜயன் பேட்டி...