×

அம்பாசமுத்திரம், மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. அம்பாசமுத்திரம், பாபநாசம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.


Tags : Melur ,Ambasamudram ,areas ,Ambasamudram in the Rain , Ambasamudram, Melur, rain
× RELATED மேலூர் அருகே காரின் டயர் வெடித்து, லாரியில் மோதி விபத்து: தந்தை, மகன் பலி