×

மற்ற மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய 30 ரயில்கள் ரத்து

புதுடெல்லி: மற்ற மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய 30 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Tags : states , Northeastern states, protest, cancel trains
× RELATED அமெரிக்காவில் கொரில்லாவுக்கு கொரோனா