×

வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் எதிரொலி: ஷில்லாங் பயணத்தை ரத்து செய்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா

புதுடெல்லி: மத்திய அமைச்சர் அமித் ஷா தமது ஷில்லாங் பயணத்தை செய்த்துள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அமைச்சர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : Amit Shah ,Shillong ,trip ,Union , Northeastern States, protest, Shillong trip, Amit Shah
× RELATED சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு...