×

தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவமுள்ள சோமநாதன் ஐஏஎஸ், மத்திய அரசின் செலவினங்களை நிர்வகிக்கும் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : Somanathan ,IAS ,Finance Ministry Secretary , Somnathan IAS, Secretary, Ministry of Finance
× RELATED 3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்