×

எதிர்மறை செய்திகள் வந்த போதிலும் பங்குச்சந்தைகளில் பெரும் ஏற்றம்: சென்செக்ஸ் 428 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை: பணவீக்க விகிதம் உயர்வு, தொழில் உற்பத்தி சரிவு என்ற எதிர்மறை செய்திகள் வந்த போதிலும் பங்குச்சந்தைகள் பெரும் ஏற்றமடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 428 புள்ளிகள் உயர்ந்து 41,010 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 115 புள்ளிகள் அதிகரித்து 12,087 புள்ளிகளில் முடிந்துள்ளது.


Tags : Sensex ,stock market boom , Mumbai Stock Exchange, Sensex, Nifty
× RELATED 50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்