×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,600க்கும், ஒரு சவரன் ரூ.28,800க்கும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.47.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai ,jewelery , Chennai, gold, silver, price
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...