×

கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 291 பேர் நடப்பாண்டில் கைது

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 291 பேர் நடப்பாண்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர்
ஸ்ரீ அபிநவ் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொடர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த சிதம்பரம் சரவணன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Tags : persons ,Cuddalore district , Cuddalore, lottery sales, arrested
× RELATED மது, லாட்டரி விற்ற 5 பேர் கைது