காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


Tags : Kanchipuram ,areas , Kanchipuram, orikkai, heavy rain
× RELATED கொடைக்கானலில் கஜா புயல் நிவாரணம்...