மண்ணச்சநல்லூர் அருகே வலையூரில் ஊராட்சிப் பதவிகள் ஏலம் விடப்பட்டதாக பொதுமக்கள் புகார்

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூரில் ஊராட்சிப் பதவிகள் ஏலம் விடப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒன்றிய உறுப்பினர் பதவி, முருகன் என்பவருக்கு ரூ.14 லட்சத்துக்கும், ஊராட்சித்தலைவர் பதவி, ரெங்கராஜ் என்பவருக்கு ரூ.10 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆனந்த் என்பவருககு ஒன்றிய துணைத்தலைவர் பதவி ரூ.2.92 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக ஒன்றிய தேர்தல் வார்டு அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : public ,Mannachanallur ,Valayoor ,Valaiyur , Mannachanallur, Valayoor, Panchayat posts, Auctions
× RELATED பொதுமக்கள் இன்று மனு அளிக்கலாம்