குடியுரிமை மசோதாவுக்கு எதிராக கொல்கத்தாவில் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

கொல்கத்தா: குடியுரிமை மசோதாவுக்கு எதிராக கொல்கத்தாவில் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: