குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு

புதுடெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: