குடியுரிமைச் சட்டத்திருத்த சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் கைது

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்திருத்த சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினுடன் திமுக இளைஞரணியைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: