×

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற்றது போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி!

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 308 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், தொழிலாளர் கட்சி 192 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.


Tags : election ,Conservative Party ,Boris Johnson ,Britain , British Parliamentary Elections, Majority, Boris Johnson, Conservative Party
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...