×

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் தி.மு.க. பேரணி

சென்னை: குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பேரணி தொடங்கியுள்ளது. தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டையில் இந்த பேரணியானது நடைபெற்று வருகிறது.


Tags : DMK ,Saidapet ,Citizenship Bill Rally ,Bill Against Saidapet , Citizenship Bill, Uthayanidhi Stalin, Saidapet, DMK, Rally
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...