×

சென்னை பிராட்வேயில் உள்ள தங்கும் விடுதியில் 15 கிலோ கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது

சென்னை: சென்னை பிராட்வேயில் உள்ள தங்கும் விடுதியில் 15 கிலோ கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த அன்வர் பாஷா, சிக்கந்தர் பாஷா, ரூபிக் இஸ்லாம், ரபீக், குர்ஷித் உள்பட 6 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைமைறைவான மேலும் 3 பேரை பிடிக்க எஸ்பிபிளனேடு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Tags : persons , Chennai Broadway, Ganja, Arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...