×

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவு : எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெர்மி கோர்பைன்

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்ததால் எதிர்கட்சி தலைவர் பதவியை ஜெர்மி கோர்பைன் ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிங் கட்சி முன்னிலையில் உள்ளது.

Jeremy Corbyn will quit as Labour Party leader after election failure

Tags : Britain ,election ,opposition ,Jeremy Corbyn ,Boris Johnson ,Parliamentary , Boris Johnson, Jeremy Corbyn, Leader of the Opposition, UK Parliamentary Election
× RELATED பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்