×

காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரங்களில் காலை முதல் பலத்த மழை

காரைக்கால்: காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரங்களில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. திருநள்ளாறு, நெடுங்காடு, கோடிச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.


Tags : Karaikal ,areas , Karaikal, heavy rain, rain
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...