சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வீடியோக்களை பதிவேற்றியதாக பல ஐ.பி. அட்ரஸ்கள் கண்டுபிடிப்பு

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி மாவட்டங்களில் வீடியோக்களை பதிவேற்றியதாக, பகிர்ந்ததாக பல ஐ.பி. அட்ரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட நிலையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


Tags : Trichy ,districts ,Chennai , Children video upload, porn videos, Trichy, Madras
× RELATED திருச்சியில் ஆபாச வீடியோக்களை...