×

கடலூரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணநல்லூர் ஊராட்சி செயலாளர் அருள்பிரகாசம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறியதால் கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பி.டி.ஓ சுகுமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Tags : Panchayat Secretary ,Cuddalore Secretary , Secretary, Suspend
× RELATED பொன்னமராவதி அருகே இலவச ஆடு வழங்க ரூ2000...