×

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தவருக்கு 2 ஆண்டு சிறை

சென்னை: சென்னை தலைமை செயலகம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த சாஜின் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Tags : bombshell bomb attack ,Central Railway Station Man ,Central Railway Station , Central railway station, bomb blast, jail
× RELATED சிவப்பு பிரிவின் கீழ் செயல்பட...