இந்தியா கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது இந்தியா Dec 12, 2019 இந்தியா டெல்லி: கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. வெளிநாட்டில் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் டிசம்பர் 27ம் தேதி இந்தியா வந்தடையும்.
மோடி அரசு விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை செலவிட்டது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்!!
400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே தோல்வி அடைந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் விமர்சனம்
முதல்கட்ட வாக்குப்பதிவில் கிடைத்த தகவல் என்.டி.ஏ. அணிக்கு சாதகமாக உள்ளன: மகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு