சென்னை அண்ணாசாலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

சென்னை: சென்னை அண்ணாசாலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சுப.வீரபாண்டியன், தமிமுன் அன்சாரி, வேல்முருகன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீஸ் கைது செய்தது.

Tags : protest ,Citizenship Amendment Bill Citizenship Amendment Bill Against , Arrested in protest against Chennai, Anna Salai and the Citizenship Amendment Bill
× RELATED பெற்றோர் கண்டித்ததால் ஆத்திரம் பள்ளி...