×

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கக்கோரிய மனு டிச.23க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கக்கோரிய மனுவுக்கு டிசம்பர் 23க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கக் கோரி விஜயகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


Tags : district ,Cherai , Petition, Chief, New District, Petition, Dec. 23, Government of India
× RELATED தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி...