அண்ணாசாலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி தமிழ் அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம்

சென்னை: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி சென்னை அண்ணாசாலையில் தமிழ் அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அண்ணாசாலையில் நடைபெற்ற போராட்டத்தில் சட்ட நகல் கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags : Tamils ,opposition parties ,revocation ,Bill Anna Salai ,Opposition , Anniversary, Civil Rights Amendment Bill, Withdrawals, Tamil People, Opposition, Struggle
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில்...