- ரஜினிகாந்த்
- சச்சின்
- எளிமை மாற்றம்
- நந்தனம் ஒய்.எம்.சி.ஏ ஸ்டேடியம்
- பாபாசி அமைப்பு
- சென்னை புத்தக கண்காட்சி
மும்பை: ஸ்டைல், எளிமையால் ஒவ்வொரு தர்பாரிலும் தலைவராக திகழ்கிறீர்கள் என சச்சின் டெண்டுல்கர் புகழாரம் செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.